"THIS IS THE ONLY OFFICIAL WEBSITE OF MYLIDDY PEOPLE'S ASSOCIATION OF CANADA"

Welcome to Our Website!

எமது உதவித்திட்டத்தில் இவ்வருடம் (ஏப்ரல் 2014) ஏழு குடும்பங்கள் தையல் மெசின்களை பெற்றுக்கொண்டனர்.  சிறு கடை ஒன்றை நடத்திவரும் கால் ஊனமுற்ற ஒருவருக்கு அவரின் வேண்டுகோளின்படி கடைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி கொடுத்துள்ளோம்.

இடையறாது இவ்வுதவிகளை செய்வதற்கு சலிப்பின்றி உதவிடும் கரங்களுக்கு சங்கம் கரம்கூப்பி நன்றிகளை தெரிவிக்கிறது.

உலகிலே மிகப்பெரிய விடயம் தானமே என்று மகாபாரதம் கூறுகிறது.

2014ம் ஆண்டு-வருடாந்தப் பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்தோர்

 

அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்

மயிலிட்டி மிக்கேல்பிள்ளை (அப்பையா கடை) மகன்  காலம் சென்ற ஞானகுலேந்திரன் (குலம்) மகள் சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் மாணவியின் அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.அடுத்து செல்லவிருக்கும் விண்கலத்தில் இவரின் திட்டத்தனை ஏற்ற விண்வெளி ஆராச்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவும் முன் வந்துள்ளார்கள்.பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவியின் திறனைக் கண்ட BBC தொலைக்காட்சி விசேட நேர்காணலை கண்டது. அந்த காணணெளியை நீங்களும் காணலாம்.

 

 

குளிர்கால ஒன்றுகூடல் 2013

கலாபூஷண விருது பெற்ற மயிலையின் மைந்தர்கள்.

15-12-2013 அன்று இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 29 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாபூசணம் விருது வழங்கல் விழா கொழும்பு றோயல் கல்லூரி நவரங்க கலா மண்டபத்தில் நடைபெற்றது, இவ் விழாவில் மயிலையின் மைந்தர்கள் இருவர் கலாபூசன விருதினை பெற்று எமது ஊரிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். சிற்பக்கலை துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக திரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்கட்கும், நாடகத் துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக திரு. வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை அவர்கட்கும் இவ் விருது கிடைக்கப் பெற்று இருக்கின்றது .இவ் இரு கலைஞர்களையும் அனைத்து மயிலை மக்கள் சார்பாக உளமார வாழ்த்துகின்றோம்.

click here

click here

Kd;dhs; tlkhfhz fly; njhopyhsu; rq;f rk;Nksdj;jpd; jiytu;mkuu; jpU. rpd;idah jtul;zk; mtu;fspd;,Wjp epfo;Tfs;.

தொழில் முயற்சித்திட்டத்தின் கீழ் ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்ட எம் உறவுகள் (வைகாசி 2013)

click here

நிலப் பதிவில் எம் உறவுகள்

 

 

குளிர்கால ஒன்றுகூடல் 2012

myliddy

 

click here

 

 

காணி நிலம் அபகரிப்புக்கு எதிரான மனு மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தினால் கையளிப்பு.

 

மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் 2012

எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அரிய புகைப்படம். இதில் உங்கள் உறவினர்கள் உள்ளனரா என்று பாருங்கள்!

click for detail

 

 

இவ்வருடம் (2011) ஆடிமாத முற்பகுதியில் 11 குடும்பங்கள் எங்கள் தொழில் முயற்சித்திட்டத்தில் பயன்பெற்றனர். நான்கு குடும்பங்களுக்கு மீன்பிடி வலைகளும், மூன்று குடும்பங்களுக்கு கோழிகளுடன்கூடிய கோழிக்கூடுகளும், மேலும் நான்கு குடும்பங்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்ட உதவியாக கார்த்திகைமாத ஆரம்பத்தில் மேலும் 10 குடும்பங்கள் தொழில் முயற்சித்திட்டத்தில் பயன்பெற்றார்கள். இதில் 9 குடும்பங்களுக்கு கோழிகளுடன்கூடிய கோழிக்கூடுகளும், ஒரு குடும்பம் தையல் மெசினையும் பெற்றுக்கொண்டார்கள். அத்துடன் தொழில்செய்ய இயலாத 7 வயோதிபர்களுக்கு தலா 10,000 ரூபாய்கள் தபாலகத்தில் வைப்பிலிடப்பட்டு அதிலிருந்து மாதாமாதம் 2,000 ரூபாய்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிய உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்- நிர்வாகம்.

 

" Summer get-together 2011"

click for detail

click

 

 

 

ty;tl;bj;Jiw rptd;Nfhtpypd; Kjyhk; jpUtpoh md;Wnjhl;L kapypl;b kf;fshy; elj;jg;gLfpd;wJ.

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player