மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம் தற்காலிகமாக சுண்ணாகத்தில் இயங்கிவருகின்றது.  பாடசாலையின் அதிபர் திரு. உதயமோகனின் வேண்டுகோளின் பேரில் பாடசாலையின் கட்டிட புனரமைப்புக்காக ரூபா 25,000.00 மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தினால் March 2012- ல் வழங்கப்பட்டுள்ளது.